இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மனதை படிப்பதில் வல்லவர்களாம்: யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மனதை புரிந்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

பிப்ரவரி
- இவர்கள் ஆழ்ந்த பச்சாதாபம் கொண்டவர்கள்.
- மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வார்கள்.
- சொல்லப்படாத உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்வார்கள்.
- மற்றவர்களின் மனதைப் படிக்கக் கூடியவர்கள்.
- தன்னை விட மற்றவர்களை புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள்.
ஜூன்
- இவர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள்.
- மற்றவர்களின் வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாற மாட்டார்கள்.
- மற்றவர்களின் மனதைப் படிப்பவர்களாக இருப்பார்கள்.
- அவர்களை ஏமாற்றுவது என்பது எளிதானதல்ல.
செப்டம்பர்
- பிறரின் உணர்ச்சிகளைப் படிக்கும் திறன் கொண்டவர்கள்.
- இயற்கையிலேயே அக்கறை கொண்டவர்கள்.
- மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடியவர்கள்.
- மற்றவர்களின்மனநிலையை எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.
நவம்பர்
- இவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வை கொண்டவர்கள்.
- மற்றவர்களின் மனதில் மறைந்திருக்கும் ரகசியத்தை உணர்வார்கள்.
- இதனால் தங்களின் துறைகளில் உச்சத்தை அடைகிறார்கள்.
- மற்றவர்கள் வெளிப்படுத்த தயங்கும் விஷயங்களை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US