இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மனதை படிப்பதில் வல்லவர்களாம்: யார் தெரியுமா?

By Yashini Sep 18, 2025 01:01 PM GMT
Report

பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றன.

இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில், இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மனதை புரிந்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மனதை படிப்பதில் வல்லவர்களாம்: யார் தெரியுமா? | Born On These Months Can Read Others Minds

பிப்ரவரி

  • இவர்கள் ஆழ்ந்த பச்சாதாபம் கொண்டவர்கள்.
  • மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வார்கள்.
  • சொல்லப்படாத உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்வார்கள்.
  • மற்றவர்களின் மனதைப் படிக்கக் கூடியவர்கள்.
  • தன்னை விட மற்றவர்களை புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள்.

ஜூன்

  • இவர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள்.
  • மற்றவர்களின் வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாற மாட்டார்கள்.
  • மற்றவர்களின் மனதைப் படிப்பவர்களாக இருப்பார்கள்.
  • அவர்களை ஏமாற்றுவது என்பது எளிதானதல்ல.

செப்டம்பர்

  • பிறரின் உணர்ச்சிகளைப் படிக்கும் திறன் கொண்டவர்கள்.
  • இயற்கையிலேயே அக்கறை கொண்டவர்கள்.
  • மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடியவர்கள்.
  • மற்றவர்களின்மனநிலையை எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.

நவம்பர்

  • இவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வை கொண்டவர்கள்.
  • மற்றவர்களின் மனதில் மறைந்திருக்கும் ரகசியத்தை உணர்வார்கள்.
  • இதனால் தங்களின் துறைகளில் உச்சத்தை அடைகிறார்கள்.
  • மற்றவர்கள் வெளிப்படுத்த தயங்கும் விஷயங்களை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.  
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US