நாம் பெரும்பாலான மனிதர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும். அதாவது நான் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறேன், அதனால் நான் அசைவம் சாப்பிடலாமா கூடாதா? அசைவம் சாப்பிடுவதனால் நம்மால் இறைவனை முழுமையாக நெருங்கும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா?
அசைவம் சாப்பிடுவது எந்த அளவிற்கு ஆன்மீகத்தை பாதிக்கும் என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அப்படியாக ஆன்மீகத்திற்கும் அசைவ உணவிற்கும் என்ன தொடர்பு என்று நம்முடைய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் பிரபல முருக பக்தரும் பேச்சாளருமான ஜே.எஸ்.கே கோபி அவர்கள்.
மேலும் எல்லோரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று இருப்போம். பழனி முருகன் கோவிலுக்கு சென்றால் இந்த ஒரு இடத்தை தரிசிக்க தவறக் கூடாது என்றும் பல்வேறு முருகன் கோவில்களை பற்றி நமக்கு ஆன்மீக தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் .
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்த தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







