வாஸ்து: புத்தர் சிலைகளை வீட்டில் வைக்கலாமா?
மனிதன் உருவாகும் இடம் வீடுஎன்று தான் சொல்லவேண்டும். அப்படியாக, அந்த வீடு சரியான முறையில் வாஸ்து பார்த்து அமைய பெற்று இருப்பது மிக மிக அவசியம் ஆகும். வாஸ்து சரி இல்லாத வீடுகளில் இருந்தாலும் நிம்மதியை கட்டாயம் இழக்க நேரிடும்.
அந்த வகையில் ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன? வாஸ்து குறைபாடுகள் இருந்தால் முதலில் என்ன செய்யவேண்டும் என்று பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும்.
பெரும்பாலான மனிதர்களுக்கு இந்த வாஸ்துவை பற்றிய சரியான புரிதல் இல்லை என்றே சொல்ல்லாம். அதாவது நேரம் சரியாக இல்லாத காலத்தில் நாம் வாஸ்து குறைபாடு இருக்கும் வீடுகளில் சென்று அமரும் பொழுது நம்முடைய கெட்ட காலம் அதிவேகமாக செயல்பட தொடங்கி விடும்.
நாம் கண் இமைக்கும் முன்பு நாம் எதிர்ப்பாராத விஷயங்கள் நடக்கூடும் அதனால் வாஸ்து பார்த்து வீடு அல்லது தொழில் இடங்கள் அமைப்பது மட்டுமே சிறந்த பலன் கொடுக்கும். மேலும், புத்தரை விரும்பாத மனிதர்களே இருக்கமாட்டார்கள்.
பலரும் வீடுகளில் புத்தர் சிலையை வைத்திருப்பார்கள். அவ்வாறு வாஸ்து ரீதியாக வீடுகளில் புத்தர் சிலையை வைப்பது நற்பலனை வழங்குமா? என்று வாஸ்து பற்றிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணாதேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |