பிறந்த தேதியை வைத்து திருமண தேதியை கணிக்க முடியுமா?
ஜோதிடம் என்பது நம் வாழ்க்கையில் மிக பெரிய ஆச்சிரியங்களையும் அதிசயங்களையும் கொடுக்கக்கூடியது. நம்முடைய வாழ்க்கையை பற்றிய முக்கிய நிகழ்வுகளை நாம் ஜோதிடம் கொண்டு கணிக்க முடியும்.
அப்படியாக, ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவர்களுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும் என்பது வரை நாம் கணித்து விடலாம்.
அப்படியாக நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை சரி செய்ய நம் பிறந்த தேதியை பிறந்த வருடத்தை ஒரு காகிதத்த்தில் எழுதி சட்ட பைக்குள் வைக்க நாம் நினைத்த காரியம் நடைபெறும்.
அதோடு உறவுகள் இடையே வரும் பிரச்சனைகளை சமாளிக்க நாம் செய்யவேண்டிய எளிய பரிகாரத்தையும், நீண்ட நாள் கடன் பிரச்சனையால் கஷ்ட படுபவர்கள் செய்யவேண்டிய எளிய பரிகாரத்தை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் மஹாஸ் ராஜா அவர்கள் அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெறிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |