கடக ராசிக்கு காதலே செட் ஆகாதாம்.. ஏன் தெரியுமா?
ஜோதிடத்தில் சந்திர பகவானின் வீடான கடக ராசியினர் எப்பொழுது மென்மையான மற்றும் அதிக அளவில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இவர்கள் சந்திரனுடைய ஆதிக்கத்தில் இருப்பதால் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமான தோற்றத்துடன் மிகுந்த குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இருப்பினும் இவர்கள் எளிதில் ஏமாற்றப்படக்கூடியவர்களாகவும் உள்ளார்கள். அதிலும், குறிப்பாக காதல் என்று எடுத்துக்கொண்டால் இவர்கள் மிகவும் தீவிரமானவர்கள். ஒரு விஷயத்தை முடிவெடுத்துவிட்டால் மற்றவர்கள் என்ன நினைத்தாலும் அதிலிருந்து அவர்கள் எப்பொழுதும் பின் வாங்குவதில்லை.
இவர்கள் தங்களுடைய துணையை மிகுந்த ரசனையோடு நேசிக்கக் கூடியவர்கள். இவர்கள் அதிக அன்பு கொண்டிருப்பதால் தங்களுடைய துணை செய்யக்கூடிய தவறுகளையும் முழுமையாக மன்னித்து ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள்.
கடக ராசி பொருத்தவரை இவர்கள் திருமண வாழ்க்கையில் மிகுந்த புரிதலோடு இருப்பது அவசியம். இருப்பினும் இரவில் எப்பொழுதும் தங்களுடைய துணையின் புரிதலுக்கு துணை நிற்கிறார்கள்.
இவர்கள் முடிந்தவரை சிவபெருமானை வழிபாடு செய்வது குடும்பத்தில் நல்ல புரிதலை உண்டு செய்யும். மேலும், கடக ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த காணொளியில் தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |