நீங்கள் தனுசு ராசியில் பிறந்த ஆண்களா? உங்களுக்கான சிறப்பு பலன்கள்

By Sakthi Raj May 22, 2026 02:00 PM GMT
Report

ஜோதிடத்தில் குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்ற தனுசு ராசியினர் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள். அப்படியாக, தனுசு ராசியில் பிறந்த ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பலன்கள் வேறுபடும்.

அந்த வகையில் தனுசு ராசி ஆண் எப்போதும் தங்களை சுதந்திர பறவையாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அது மட்டுமல்லாமல் அறிவை தேடிக் கொள்வதிலும் ஞானத்தை வளர்த்துக் கொள்வதிலும் இவர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

வைகாசி விசாகம்: 12 ராசிகள் முருகப்பெருமானை இப்படி வழிபாடு செய்தால் வெற்றி நிச்சயம்

வைகாசி விசாகம்: 12 ராசிகள் முருகப்பெருமானை இப்படி வழிபாடு செய்தால் வெற்றி நிச்சயம்

அவர்களிடம் எந்த விஷயங்களை கேட்டாலும் தெரியாது என்று சொல்லாமல் பதிலளிக்க கூடியவர்கள். காதல் வாழ்க்கை இவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. சமயங்களில் சுயநலமாக இவர்கள் இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.

தனக்குப் பிறகு தானம் தர்மம் என்று இருக்கக்கூடியவர்கள். அப்படியாக, தனுசு ராசியில் பிறந்த ஆண்களுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற சிறப்பு பலனை இது காணொளியில் பார்ப்போம். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US