நீங்கள் மேஷ லக்னமா? உங்கள் குணம் இது தானாம்
By Sakthi Raj
ஜோதிடத்தில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே போல் ஜாதகத்தில் 12 லக்னங்களும் மிகவும் முக்கியம். அதாவது ஒருவரது வாழ்க்கை ரகசியம் அவர்கள் பிறந்த லக்னத்தில் இருந்து தொடங்குகிறது.
அப்படியாக, ஒவ்வொரு லக்னங்களுக்கு ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அதை அந்த நபரிடம் நாம் பார்க்கலாம். அந்த வகையில் லக்னங்களில் முதல் லக்னமான மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும்?
அவர்கள் வாழ்க்கை ரகசியம் என்னவென்று மேஷ லக்னத்தின் வாழ்நாள் பலன் முழுவதையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் யோகி பிரகாஷ் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US