50 ஆண்டுகளுக்கு பின் சதுர்கிரஹி யோகம்: எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

By Fathima Apr 07, 2024 04:46 AM GMT
Report

சிறப்பு வாய்ந்த ஏப்ரல் மாதத்தில் ஒரே ராசியில் நான்கு கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது, அதாவது மீன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை நடைபெறுகிறது.

இதனால் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சதுர்கிரஹி யோகம் உண்டாகிறது, புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய யோகமும், சுக்கிரன் மற்றும் புதனும் இணைவதால் லக்ஷமிநாராயண யோகமும் உண்டாகிறது.

உலக பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா- முழு தகவல்கள்

உலக பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா- முழு தகவல்கள்


இவ்வாறாக மீன ராசியில் ஒரே நேரத்தில் மூன்று ராஜயோகங்கள் உண்டாவதால் சில ராசிக்காரர்களுக்கு பலன்களை அள்ளிக்கொடுக்கிறது.

அவர்கள் யார் என இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மிதுனம்

சதுர்கிரஹி யோகத்தால் வேலை மற்றும் வியாபாரத்தில் இணக்கமான சூழல் உருவாகும், புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால் அதை செயல்படுத்தலாம், தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும், செல்வம் பெருகும், இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும், பணியிடத்தில் பதவி உயர்வு உண்டு, சம்பள உயர்வு கிடைக்கும்.

50 ஆண்டுகளுக்கு பின் சதுர்கிரஹி யோகம்: எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் | Chaturgrahi Yoga After 50 Years Rasi Palan

கன்னி

சமூகத்தில் உங்களுக்கான அந்தஸ்து அதிகரிக்கும், தொழிலில் முன்னேற்றம் உண்டு, வியாபாரத்தில் சில யுக்திகளை கடைபிடித்து லாபத்தை பெருக்குவீர்கள், அரசு வேலைக்காக திட்டமிட்டு கடினமாக உழைப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும், நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள், நண்பர்களுடனான கருத்து வேறுபாடு நீங்கும்.

50 ஆண்டுகளுக்கு பின் சதுர்கிரஹி யோகம்: எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் | Chaturgrahi Yoga After 50 Years Rasi Palan

தனுசு

நான்கு கிரகங்களின் சேர்க்கையால் சிறப்பான பலன்கள் கிடைக்கும், உறவுகளில் அன்பு அதிகரிக்கும், வாகனங்கள், நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும், பண வரவு உண்டு, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், மனைவி உங்களுக்கு பல ஆச்சரியங்களை அளிப்பார், வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழுங்கள்.

50 ஆண்டுகளுக்கு பின் சதுர்கிரஹி யோகம்: எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் | Chaturgrahi Yoga After 50 Years Rasi Palan

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US