உங்களின் வாழ்க்கை துணை எப்படி இருப்பார்கள்?
By Yashini
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
செவ்வாய் பகவான் வலிமை, விடாமுயற்சி, துணிவு, வீரம், தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
செவ்வாயின் ஆதிக்கத்தால் உங்களின் வாழ்க்கை துணைகளிடம் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ராஜநாடி ஜோதிடர் கலைமகள் பாஸ்கர் கூறியுள்ளார்.
செவ்வாய் பகவானின் ஆதிக்கம் திருமணமானவர்கள், காதலர்கள் என அனைவரையும் பாதிக்கும்.
அந்தவகையில், 12 ராசிகளுக்கும் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் எப்படி இருக்கும் என ராஜநாடி ஜோதிடர் கூறியுள்ளார்.