சூரியன்- கேது சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
By Yashini
ஜோதிட சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசிகளை மாற்றுகின்றன.
ஏற்கனவே கன்னி ராசிக்குள் கேது இருக்கும் நிலையில் சூரியனும் நுழைகிறார். இதனால் 18 ஆண்டுகளுக்கு பிறகு சூரியன், கேது சேர்க்கை நடைபெறவுள்ளது.
அந்தவகையில், இவர்களின் சேர்க்கையால் குறிப்பிட்ட 3 ராசியினருக்கு அதிக அளவிலான நன்மைகள் கிடைக்கப்போகிறது.
மகரம்
- அதிக அளவிலான அதிர்ஷ்டத்தை அள்ளி தரப்போகிறது.
- குடும்பத்துடன் எந்தப் புகழ்பெற்ற கோயிலுக்கும் செல்லலாம்.
- அதிர்ஷ்ட பலம் இருப்பதால் எந்த துறையிலும் வெற்றி பெற முடியும்.
- நீண்டநாள் கிடைக்காமல் இருந்த பணம் விரைவில் திரும்ப கிடைக்கும்.
- ஆன்மிகத்தின் மீதான நாட்டமும் அதிகரிக்கும்.
- இதனால் சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.
விருச்சிகம்
- நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும்.
- மனம் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் காட்டும்.
- பணியிடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- உடன்பிறந்தவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள்.
- உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- நீண்ட நாட்களாக இருந்த கடனில் இருந்து விடுபடலாம்.
துலாம்
- மனைவியுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள்.
- ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- சமூகத்தில் மரியாதை கூடும்.
- உங்கள் நிதி நிலை நன்றாக மாறும்.
- பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் உருவாகும்.
- புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.
- நம்பிக்கை அதிகரிக்கும்.
- நீங்கள் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம்.
- கனவுகளை நிறைவேற்ற சரியான நேரம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |