நாளைய ராசிபலன் (14-08-2026)

Report

மேஷம்:

இன்று கடன் கொடுக்கும் பொழுதும் வாங்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் புதிய தொழில்நுட்ப விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள்

ரிஷபம்:

இன்று வேலைக்காக திடீர் தொலைதூர பயணம் சென்ற நேரலாம் நண்பர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது

மிதுனம்:

இன்று கடந்த கால விஷயங்களால் மனக் கவலை வரலாம். தொழில் ரீதியாக முக்கியமான நபரை சந்திப்பீர்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆறுதல் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த ராசியினர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாம்

இந்த ராசியினர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாம்

கடகம்:

வங்கி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதமாக அமையும். குழந்தைகள் உடல் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். திறமை வெளிப்படும் நாள்.

சிம்மம்:

தாய் வழி உறவுகளால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

கன்னி:

திருமண தொடர்பான விஷயங்களில் இருந்த கசப்புகள் விலகும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.

துலாம்:

வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக அமையும். சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்கும் நாள். வெளிவட்டார நட்புகள் விரிவடையும். நன்மையான நாள்.

விருச்சிகம்:

உடல் சோர்வு மனசோர்வு விலகும். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும்.

2026 ஆடிப்பூரம் எப்பொழுது? அன்று செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்ன ?

2026 ஆடிப்பூரம் எப்பொழுது? அன்று செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்ன ?

தனுசு:

குழந்தைகள் விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். தேவை இல்லாத அலைச்சல் வரலாம். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். பண விஷயங்களில் கவனம் வேண்டும்.

மகரம்:

இன்று தேவை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். நினைத்த காரியத்தை செய்வீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

கும்பம்:

பொழுது போக்கு விஷயங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

மீனம்:

குடும்பத்தில் திடீர் நற்செய்திகள் வந்து சேரும். வழக்கை துணையிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் இருந்த தடை விலகும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US