நாளைய ராசி பலன் (21-08-2026)
மேஷம்:
தொழில் ரீதியாக நீங்கள் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் வரலாம். குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
ரிஷபம்:
காலை முதல் வேலைப் பளு அதிகரிக்கும். தொழில் ரீதியாக முக்கிய ரகசியங்களை வெளியே பகிர்ந்துக்கொள்ளாதீர்கள். பிடித்த விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள்.
மிதுனம்:
மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனையும் குழப்பமு அதிகரிக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க தள்ளப்படுவார்கள். முக்கியமான நபரை சந்திக்கும் நாள்.
கடகம்:
வாழ்க்கையில் பிரிந்து சென்ற நபரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புகள் வரலாம். உடன் பிறந்தவர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். முன்னேற்றமான நாள்.
சிம்மம்:
உணவு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். வேலையில் இருந்து வந்த குழப்பம் விலகும்.
கன்னி:
கோவில் வழிபாடுகளில் கலந்துக் கொள்வீர்கள். பணம் தொடர்பான கவலைகள் விலகும். வெளிநாடு சென்று வேலை பார்க்க விரும்புவருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
துலாம்:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். குலதெய்வ வழிபாடுகளில் கலந்துக் கொள்வீர்கள். திருமணம் தொடர்பான பிரச்சனை விலகும்.
விருச்சிகம்:
உங்களுக்கு எதிரான சில விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. வழக்கு விஷயங்களில் இருந்த பிரச்சனை விலகும். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
மனத்தில் உள்ள கவலைகள் முற்றிலும் குறையும். தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். குடும்பத்தில் நற்செய்திகள் வந்து சேரும். எதிரிகள் தொல்லை விலகும்.
மகரம்:
குடும்பத்தினர் தேவைகளை புரிந்து நிறைவேற்றுவீர்கள். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
கும்பம்:
திருமணம் தொடர்பான பேச்சுக்களில் நல்ல முடிவு கிடைக்கும். எழுத்தாளருக்கு நற்பெயர் கிடைக்கும். விவசாய பணிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு.
மீனம்:
நினைத்த காரியம் நடக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் தேடி வரும். வேலையில் உங்களுக்கு உயர்வும் மதிப்பும் உன்டு. திடீர் வெளியூர் பயணம் செல்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |