நாளைய ராசி பலன் (08-02-2026)
மேஷம் :
இன்று ஒரு குழப்பங்கள் மனதில் தோன்றி மறையும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு செய்யுங்கள். நணபர்களிடம் கவனமாக பேச வேண்டும். மதியம் மேல் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
ரிஷபம்:
குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். வேலையில் சந்தித்த குழப்பங்கள் மறையும். சிலர் சமுதாய பணிகளில் பங்கு கொள்வீர்கள். அரசியல் ரீதியாக விஷயங்களில் கவனம் வேண்டும்.
மிதுனம்:
உங்களுக்கு எதிராக சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். சிலருக்கு திருமணம் வரன் எதிர்பார்த்தது போல் அமையும். சேமிப்பில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள்.
கடகம்:
மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்ல வேண்டும். புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும் நாள்.
சிம்மம்:
தந்தை வழியே இருந்து வந்த சொத்துக்களின் பிரச்சனை விலகும். வியாபாரம் விரிவு செய்வதை பற்றி யோசிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனை விலகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி:
வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். தொலை தூர பயணம் செய்வதை பற்றி ஆலோசிப்பீர்கள். அரசு தொடர்பான விஷயங்களால் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் நாள்.
துலாம்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். சிலருக்கு மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
உங்கள் வீடுகளில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வம்பு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
வீட்டிற்கு எதிர்பாராத விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் திருமண வாழ்வில் இருந்த கசப்புகள் விலகும். தொழிலில் முன்னேற்றம் அடைவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
மகரம்:
வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வீடுதிகளில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வீர்கள்.
கும்பம்:
ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
மீனம்:
பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நட்புகள் வட்டாரம் விரிவடையும். குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். அத்தை வழி உறவால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |