நாளைய ராசிபலன் (17-06-2026)

Report

 மேஷம்:

வருமானத்தை மேம்படுத்த சில முயற்சி மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப நல்ல முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்:

குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியவர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம். புதிய வீடு வாங்கும் தொடர்பான சிந்தனை மேலோங்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மிதுனம்:

இன்று மனதில் குழப்பமும் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆர்வமும் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். புரிதல் உண்டாகும் நாள்.

கடகம்:

உணவு சார்ந்த துறைகளில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரின் அறிமுகம் பெறுவீர்கள்.

சிம்மம்:

வியாபாரம் தொடர்பான பணிகளை நீங்கள் நிதானத்துடன் செயல்படுத்துவது அவசியம். சுபகாரிய பேச்சுக்களில் மிகவும் கவனம் வேண்டும். தெய்வீக பணிகளில் ஈடுபடுவீர்கள்.

இந்த 5 ராசியில் பிறந்தவர்கள் பணத்தை தண்ணீராக செலவழிப்பார்களாம்

இந்த 5 ராசியில் பிறந்தவர்கள் பணத்தை தண்ணீராக செலவழிப்பார்களாம்

கன்னி:

இன்று உடலும் மனமும் சற்றுசோர்வாக காணப்படலாம். எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்களுடைய வார்த்தைக்கு குடும்பத்தினர் மதிப்பளிக்காமல் போகலாம்.

துலாம்:

உறவினர்களிடையே நல்ல ஆதாயம் உண்டாகும். அரசால் உங்களுக்கு நல்ல அணுகுலம் கிடைக்கும். அடுத்தவருக்கு ஆலோசனை செல்வதை குறைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்:

வியாபாரம் தொடர்பாக நீங்கள் வெளியூர் பயணம் செல்லலாம். எதிலும் பேராசை குறைத்துக் கொள்வது அவசியம். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

தனுசு:

உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வந்த சிக்கல் விலகும். சமுதாயப் பணிகளில் உங்களுக்கு செல்வாக்கு உயரும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் தாமதங்களை சந்திக்கலாம்.

2026: நாளை ஆடி முதல் வெள்ளியில் பெண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்

2026: நாளை ஆடி முதல் வெள்ளியில் பெண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்

மகரம்:

இன்று துணைவியார் வழியே மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பழைய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:

செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குழந்தைகளின் நலனில் முழுமையான அக்கறை செலுத்துவீர்கள்.

மீனம்:

இன்று சமுதாயப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையாக செயல்படுவது அவசியம். ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US