நாளைய ராசிபலன் (18-07-2026)
மேஷம்:
இவர்களுக்கு குழந்தைகள் குறித்து கவலை உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டாகும்.
ரிஷபம்:
வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுக்கள் நல்ல முடிவைப்பெறும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பார்கள்.
மிதுனம்:
குடும்பத்தினருடன் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்கின்ற முயற்சி கைக்கூடி வரும். தொலைதூரத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
கடகம்:
விடாப்படியாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் வழியாக நெருக்கடிகள் வரலாம்.தொழில் ரீதியாக மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
சிம்மம்:
வேலையில் திடீர் இடமாற்றம் பெறலாம். தாய் வழி உறவினர்களால் சில சங்கடமான சூழ்நிலை உருவாகும். சகோதரர்கள் பற்றிய புரிதல் கிடைக்கும். பண பிரச்சினை விலகும்.
கன்னி:
இன்று தேவை இல்லாத வாக்குவாதங்களை செய்யாதீர்கள் விலை உயர்ந்த பொருட்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அரசு தொடர்பான வேலையில் சில பின்னடைவு சந்திக்கலாம்.
துலாம்:
இன்று பெரியவர்களின் முழு ஆசீர்வாதம் பெறுவீர்கள். குடும்பத்தினர் உடைய முழு ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சுய முயற்ச்சியில் முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்:
வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழில் தொடர்பாக முடிவுகளில் மிகுந்த கவனம் வேண்டும். விவசாய பணிகளில் நல்ல லாபம் உண்டு.
தனுசு:
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது.
மகரம்:
தேவை இல்லாத சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் வரலாம். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது அவசியம்.
கும்பம்:
இன்று வரவுகளால் நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வலியை மகிழ்ச்சி உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்கும் யோகம். கைகூடிவரும்.
மீனம்:
வேலை தொடர்பாக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். உங்களுடைய முன்கோபத்தால் திடீர் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பிறருடைய கருத்தை ஆலோசனை செய்வது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |