நாளைய ராசி பலன் (29-03-2026)
மேஷம்:
இன்று தேவை இல்லாத விஷயங்களில் நீங்கள் தலை இடாதீர்கள். உங்களுக்கு பிடித்த செயல்களை செய்து மகிழ்வீர்கள். வியாபரம் தொடர்பாக முக்கிய ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
ரிஷபம்:
சிலர் தொலை தூர பயணம் மேற்கோள்ள வாய்ப்புகள் உள்ளது. உங்கள் வீடுகளில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். முக்கியமான நபர்களின் அறிமுகம் பெறுவீர்கள். நன்மை உண்டாகும்.
மிதுனம்:
வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் நீங்கள் சற்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சொந்தங்கள் மத்தியில் நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். வருமானம் உயரும்.
கடகம்:
மன ரீதியாக சிலர் குழப்பங்களை சந்திப்பீர்கள். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆடம்பர பொருட்களில் மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். நட்புகள் வட்டாரம் விரிவடையும்.
சிம்மம்:
அரசாங்க ரீதியாக நீங்கள் சில நன்மைகள் பெற வாய்ப்புகள் உள்ளது. உங்கள் வீடுகளில் இருந்து வந்த சிக்கல் விலகும். தந்தை உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை பளு அதிகரிக்கும். தாய் உடல் நிலையில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். சமுதாயத்தில் உயர்ந்த நிலை அடைவீர்கள்.
துலாம்:
வாழ்க்கை தொடர்பாக நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் முக்கியமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்தங்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.
தனுசு:
பிள்ளைகள் படிப்பில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வாழ்க்கை துணையிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
நிலம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். நீண்ட நாட்கள் கைக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். இருந்தாலும் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
கும்பம்:
உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்ப்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தினர் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். முயற்சிகள் வெற்றி அடையும் நாள்.
மீனம்:
நண்பர்கள் உங்கள் முழு ஆதரவாக இருப்பார்கள். வேலையில் இருந்து வந்த சங்கடகள் விலகும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |