நாளைய ராசிபலன் (03-11-2026)

Report

மேஷம்:

இன்று வரவிற்கு ஏற்ப செலவுகளை சந்திக்கலாம் அரசு வழி செயல்களில் பொறுமையாக இருப்பது அவசியம். இலக்கியப் பணிகளில் ஆர்வம் உண்டாகும்.

ரிஷபம்:

நினைத்த காரியங்களில் சிறு சிறு தடைகள் வந்து செல்லும். உறவுகளிடம் பொறுமையாக இருப்பது அவசியம். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகலாம்.

மிதுனம்:

எதிர்காலம் சார்ந்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது அவசியம். வாகனங்களில் சில செலவுகளை சந்திக்கலாம்.

ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளவர்கள் எளிதில் ஏமாந்து விடுவார்களாம்

ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளவர்கள் எளிதில் ஏமாந்து விடுவார்களாம்

கடகம்:

குடும்பத்தில் உங்களுடைய பொறுப்புகள் உயரும். தோற்றப்பொலிவு சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மனதளவில் இருந்து கவலைகள் விலகும்.

சிம்மம்:

தம்பதிகள் இடையே மனம் விட்டு பேசுவீர்கள். வியாபார பணிகளில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படுவீர்கள்.

கன்னி:

மற்றவர்களுடைய வேலைகளையும் சேர்த்து பார்க்க நேரலாம். செயல்களில் திருப்தியின்மை உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.

துலாம்:

மனதளவில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். முக்கிய நபர்களின் சந்திப்பு உண்டாகும்.

விருச்சிகம்:

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். நிர்வாகத் துறையில் உங்களுடைய திறமை வெளிப்படும்.

தனுசு:

கணவன் மனைவி இடையின அன்பு அதிகரிக்கும். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். பாகப்பிரிவினை பிரச்சனை நல்ல முடிவை பெறும்.

மகரம்:

சிந்தனை போக்கில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். எதிலும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவீர்கள்.

2026: குரு கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்.. 12 ராசிகளுக்கும் எப்படி உள்ளது?

2026: குரு கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்.. 12 ராசிகளுக்கும் எப்படி உள்ளது?

கும்பம்:

மனதில் புதுவிதமான சிந்தனை தோன்றும். தவறிய சில வாய்ப்புகளை பெறுவீர்கள். வாழ்க்கை தொடர்பான அனுபவம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும்.

மீனம்:

மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்கள் வழியே உதவிகளை பெறுவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். வேலையில் அமைதியான சூழல் உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US