இன்றைய ராசிபலன் (12-11-2026): மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Report

மேஷம்:

எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சில் நிதானத்தால் நற்பெயரை பெறுவீர்கள். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். உங்களுடைய திறமை வெளிப்படும்.

அஸ்வினி:

புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பரணி:

ஆதாயம் பெறக்கூடிய நாள்.

கிருத்திகை:

திறமை வெளிப்படும்.

ரிஷபம்:

குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். தொழில் தொடர்பாக முடிவுகள் எடுக்கும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும்.

கிருத்திகை:

மனதில் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும்.

ரோகிணி:

எதிலும் நிதானம் தேவை.

மிருகசீரிஷம்:

தாமதம் உண்டாகலாம்.

சாணக்கிய நீதி: மனிதர்கள் ஒருபொழுதும் இந்த 2 விஷயங்களுக்கு தயக்கம் காட்டவே கூடாதாம்

சாணக்கிய நீதி: மனிதர்கள் ஒருபொழுதும் இந்த 2 விஷயங்களுக்கு தயக்கம் காட்டவே கூடாதாம்

மிதுனம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் நன்மை உண்டாகும். மறைமுகமான போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

மிருகசீரிஷம்:

ஆர்வம் உண்டாகும்.

திருவாதிரை:

தெளிவு கிடைக்கும்.

புனர்பூசம்:

வெற்றிகரமான நாள்.

இன்றைய ராசிபலன் (12-11-2026): மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டமான நாள்? | Daily 12 Rasi Palangal November 12 2026 Thursday 

கடகம்:

சுப காரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வழக்குகளில் சில திருப்பங்களை சந்திப்பீர்கள். கடன் சார்ந்த உதவிகள் தேடி வரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்பு சில மாற்றங்களை கொண்டு வரலாம்.

புனர்பூசம்:

தாமதம் நீங்கும்.

பூசம்:

மேன்மையான நாள்.

ஆயில்யம்:

மாற்றங்கள் பிறக்கும்.

சிம்மம்:

உங்களுடைய பேச்சில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களுடைய அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரங்களில் சில திருப்பங்களை சந்திப்பீர்கள்.

மகம்:

உங்களுடைய அனுபவம் வெளிப்படும்.

பூரம்:

பிரச்சனை விலகும்.

உத்திரம்:

புரிதல்கள் அதிகரிக்கும்.

கன்னி:

சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். கல்வியியல் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். வாகன வசதிகள் அதிகரிக்கும்.

உத்திரம்:

வசதிகள் உயரும்.

அஸ்தம்:

முன்னேற்றம் உண்டாகும்.

சித்திரை:

மேன்மையான நாள்.

துலாம்:

இன்று எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். வேலையில் திடீர் திருப்பங்கள் உண்டாகலாம். பெரியவர்களிடம் அனுசரித்து செல்வது அவசியம். வேலையாட்களின் முழு ஒத்துழைப்பை பெறுவீர்கள்.

சித்திரை:

விவேகத்துடன் செயல்பட வேண்டும்.

சுவாதி:

திருப்பங்களை சந்திப்பீர்கள்.

விசாகம்:

எதிலும் அனுசரித்து செயல்பட வேண்டும்.

விருச்சிகம்:

மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். விளைவு உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விசாகம்:

குழப்பங்கள் விலகும்.

அனுஷம்:

போட்டிகள் குறையும்.

கேட்டை:

மதிப்புகள் உயரும்.

இன்றைய ராசிபலன் (12-11-2026): மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டமான நாள்? | Daily 12 Rasi Palangal November 12 2026 Thursday

தனுசு:

உடலில் ஒரு விதமான சோர்வுகளை சந்திப்பீர்கள் உங்களுடைய சிந்தனையில் கவனம் வேண்டும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது அவசியம். நெருக்கமானவர்களால் சில மாற்றமான சூழ்நிலையை சந்திப்பீர்கள்.

மூலம்:

மனச்சோர்வு விலகும்.

பூராடம்:

சிந்தித்து செயல்பட வேண்டும்.

உத்திராடம்:

அலைச்சல் ஏற்படும்.

பகவத் கீதை: பயம் உங்கள் முடிவுகளைத் தடுக்கிறதா? கிருஷ்ணர் கூறும் முக்கிய அறிவுரை

பகவத் கீதை: பயம் உங்கள் முடிவுகளைத் தடுக்கிறதா? கிருஷ்ணர் கூறும் முக்கிய அறிவுரை

மகரம்:

நினைத்த வேலையில் அலைச்சல்களை சந்திப்பீர்கள். மகரம்: குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணங்களில் மிகுந்த கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்க்கலாம். நெருங்கியவர்களிடம் மனம் விட்டு பேசுவது அவசியம்.

உத்திராடம்:

சோர்வு உண்டாகலாம்.

திருவோணம்:

கவனத்துடன் செயல்பட வேண்டும்.

அவிட்டம்:

தடைகள் விலகும்.

கும்பம்:

பொருளாதாரத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். வியாபார விஷயங்களில் நல்ல லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை விலகும். உங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அவிட்டம்:

நன்மைகள் கிடைக்கும்.

சதயம்:

லாபம் உண்டாகும்.

பூரட்டாதி:

மேன்மையான நாள்.

மீனம்:

உங்களுடைய செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். பேச்சின் வழியாக காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குழந்தைகள் மிகுந்த பொறுப்புடன் செயல்படுவார்கள். வேலை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி:

அனுபவம் வெளிப்படும்.

உத்திரட்டாதி:

பொறுப்புடன் செயல்படுவீர்கள்.

ரேவதி;

மாற்றங்கள் உண்டாகும். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US