நாளைய ராசிபலன் (15-10-2026)

Report

மேஷம்:

இன்று செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். எதிர்பாராத சில வாய்ப்புகள் உருவாகும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

ரிஷபம்:

பொருளாதாரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். சகோதரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்:

சமுதாயத்தில் மதிப்பு மிக்க நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.

கடகம்:

ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பல தரப்பட்ட மக்களின் ஆதரவை பெறுவீர்கள். புதுவிதமான உணவுகளை சாப்பிட்டு மகிழ வேண்டும் என்ற விருப்பம் வரலாம்.

2026 : உலகில் மிக உயரமான நவராத்திரி கொலு.. எங்கு தெரியுமா?

2026 : உலகில் மிக உயரமான நவராத்திரி கொலு.. எங்கு தெரியுமா?

சிம்மம்:

புதிய வாகனம் வாங்குவது பற்றி ஆலோசனை செய்வீர்கள். உறவினர்கள் வழியே நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். அதிரடியான செயல்கள் மூலம் வருகின்ற போட்டிகளை எளிதில் சமாளித்து முடிப்பீர்கள்.

கன்னி:

முடிவிற்கு வராத விஷயங்களை எளிதில் முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதின் வழியாக அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும்.

துலாம்:

வியாபாரத்தில் உறவினர்களின் உதவிகளை பெறுவீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த தடை விலகும். சுப காரிய நிகழ்ச்சிகளால் உங்களுக்கு நற்பலன் கிடைக்கும்.

விருச்சிகம்:

எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது அவசியம். திடீர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது அவசியம்.

வீடுகளில் எப்பொழுதும் நேர்மறையான ஆற்றல் இருக்க வேண்டுமா? இதனை செய்யுங்கள்

வீடுகளில் எப்பொழுதும் நேர்மறையான ஆற்றல் இருக்க வேண்டுமா? இதனை செய்யுங்கள்

தனுசு:

பொருளாதார விஷயங்களில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும். பொறுமையுடன் செயல்படுவது அவசியம். உறவுகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது முக்கியம்.

மகரம்:

குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நண்பர்கள் வழியே உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். விலகி நின்றவர்களும் விரும்பி வந்து பேசுவார்கள்.

கும்பம்:

உறவுகள் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் வரும். குடும்பத்தினருடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கவனம் வேண்டும்.

மீனம்:

வெளி உலக தொடர்புகளில் கவனம் வேண்டும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். நீண்ட தூர பயணம் வழியாக சாதகமான நிலை பெறுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US