நாளைய ராசிபலன் (26-10-2026)

Report

மேஷம்:

நண்பர்களிடம் தேவை இல்லாத விவாதங்களை செய்யாதீர்கள். ரகசியமான சில முதலீடுகள் குறித்து எண்ணங்கள் அதிகரிக்கும். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.

ரிஷபம்:

மனதில் தேவை இல்லாத குழப்பம் வந்து செல்லும். வேலையில் அலைச்சலை சந்திப்பீர்கள். குடும்ப நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

மிதுனம்:

கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் அதிகரிக்கும். மகான்கள் உடைய தரிசனத்தால் மனம் மகிழ்ந்து காணப்படுவீர்கள். இல்லங்களில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:

நண்பர்களிடம் தேவை இல்லாத விவாதங்களை செய்யாதீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் வளரும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவீர்கள்.

எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை முன்னதாகவே அறியக்கூடிய சக்திகொண்ட ராசிகள்

எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை முன்னதாகவே அறியக்கூடிய சக்திகொண்ட ராசிகள்

சிம்மம்:

நேரம் தவறி உணவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களிடத்தில் கவனமாக பழகுவது அவசியம். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

கன்னி:

குடும்பத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு லாபகரமாக அமையும்.

துலாம்:

நெருக்கமானவர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பயணங்கள் வழியாக புதிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்:

எதிர்காலம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். மனதில் புதுவிதமான சிந்தனை தோன்றும்.

தனுசு:

நெருக்கமானவர்கள் வழியே அலைச்சலை சந்திப்பீர்கள். புதிய தொழில் முயற்சிகள் உங்களுக்கு கைகூடிவரும். குழந்தைகளின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனை விலகும்.

2026: அதிர்ஷ்டம் உங்கள் காலடியில்.. கும்ப ராசியினர் நவம்பர் மாத பலன்கள்...

2026: அதிர்ஷ்டம் உங்கள் காலடியில்.. கும்ப ராசியினர் நவம்பர் மாத பலன்கள்...

மகரம்:

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்புகள் பெறுவீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். முதலீடுகள் நல்ல லாபம் கொடுக்கும்.

கும்பம்:

நண்பர்களிடம் பொறுமையாக பேசுவது அவசியம். மரபுகளில் ஏற்றமான சூழல் காணப்படும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும்.

மீனம்:

வியாபாரத்தில் நுணுக்கமான விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். அரசு வேலைகளில் விவேகம் உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US