நாளைய ராசி பலன் (23-09-2026)

Report

மேஷம்:

நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். குலதெய்வ வழிபாடுகளில் பங்குகொள்வீர்கள். பணம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்:

வெளிநாடு தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வம்பு வழக்கங்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். தொழில் தொடர்பாக நீங்கள் முக்கியமான நபரை சந்திப்பீர்கள்.

மிதுனம்:

அத்தை வழி உறவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். தாய் மாமன் வழியே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நன்மையான நாள்.

கடகம்:

உணர்வு ரீதியாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் திடீர் மருத்துவமனை செலவுகளை சந்திக்கலாம். கடன் கொடுக்கும் பொழுது கூடுதல் கவனம் வேண்டும்.

உங்கள் வீடுகளில் குலதெய்வம் இருப்பதற்கான முக்கியமான அறிகுறிகள் என்ன?

உங்கள் வீடுகளில் குலதெய்வம் இருப்பதற்கான முக்கியமான அறிகுறிகள் என்ன?

சிம்மம்:

இன்று நீங்கள் வெளி வட்டாரங்களில் அதிகமாக தேவை இல்லாமல் பேசுவதை தவிர்த்து விட வேண்டும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும் நன்மையான நாள்.

கன்னி:

குடும்பத்தில் எதிர்பாராத குழப்பங்கள் வரலாம். சகோதர வழியே ஒரு சில பிரச்சனைகளும் வரலாம் என்பதால் வார்த்தைகளில் கவனம் வேண்டும். மூன்றாம் நபரின் பேச்சை கேட்காதீர்கள்.

துலாம்:

வழக்கு விஷயங்களில் நீங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். வேலை தொடர்பாக காலதாமதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

இன்று உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வாழ்க்கை துணை வழியே ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். குடும்பத்தினர் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.

தனுசு:

பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத திருப்பங்களும் நற்செய்திகளும் வந்து சேரும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும்.

இராமாயணம்: கணவன் வீழ்ந்ததும் மண்டோதரிக்கு நடந்த அதிசயம்.. என்ன தெரியுமா?

இராமாயணம்: கணவன் வீழ்ந்ததும் மண்டோதரிக்கு நடந்த அதிசயம்.. என்ன தெரியுமா?

மகரம்:

இன்று வழக்கு விஷயங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிள்ளைகள் வாழ்க்கையில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்:

திருமணம் தொடர்பான பேச்சு வழக்குகளில் மூன்றாம் நபரின் தலையிடல்களை கொண்டு வராதீர்கள். வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள்.

மீனம்:

இன்று பிள்ளைகள் வாழ்க்கையில் இருந்து வந்த கவலைகள் விலகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US