இன்றைய ராசிபலன் (05-09-2026)

Report

மேஷம்:

குடும்பத்தில் பாகப்பிரிவினை போன்ற முயற்சிகள் கைகூடும். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாளாக அமையப்போகிறது.

ரிஷபம்:

இன்று மன நிலையில் சில தடுமாற்றம் வரலாம். உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது.

மிதுனம்:

இன்று தேவையில்லாத சில அலைச்சல் சந்திப்பீர்கள். எதையும் திட்டமிட்டு செயல்படுவதால் மட்டுமே நற்பலன்களை பெறலாம். கவனமாக இருப்பது அவசியம்.

2026: குழந்தை பாக்கியம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி.. எப்படி வழிபாடு செய்வது ?

2026: குழந்தை பாக்கியம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி.. எப்படி வழிபாடு செய்வது ?

கடகம்:

ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் வரலாம். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும்.

சிம்மம்:

எதிலும் அதிக ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களில் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி:

குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு தொடர்பான சிந்தனைகள் உயரும். ஆன்மீக பணியில் ஆர்வம் அதிகரிக்கும். முதலீடுகளில் கவனம் வேண்டும்.

துலாம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத சில காரியங்களால் அலைச்சல் உண்டாகலாம். வரவுகள் கைக்கு வந்து சேரும். திறமைகள் வெளிப்படும்.

விருச்சிகம்:

மனதில் இனம் புரியாத குழப்பங்களும் சிந்தனைகளும் உருவாகும். எதிர்பாராத சில அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும்.

தனுசு:

வேலையில் தவறிய சில வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். சமுதாய வேலைகளில் அதிகம் ஆர்வம் உண்டாகும். பயண வாய்ப்புகள் கைகூடிவரும்.

12 ராசிகளின் செவ்வாய் பகவான் எங்கு அமர்ந்திருக்கிறார்? அதற்கான பலன் இதோ

12 ராசிகளின் செவ்வாய் பகவான் எங்கு அமர்ந்திருக்கிறார்? அதற்கான பலன் இதோ

மகரம்:

வியாபாரம் விஷயங்களில் இருந்து வந்த தடை விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

கும்பம்:

தாய்வழி உறவுகளின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

மீனம்:

உயர்கல்வியில் தெளிவு உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவர்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். தெளிவான சிந்தனைகள் பிறக்கும். மதியம் மேல் முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US