நாளைய ராசிபலன் (20-09-2026)

Report

மேஷம்:

இன்று திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். கலைப் பணிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகள் உங்களுக்கு எதிர்பார்த்த முடிவுகளை கொடுக்கும்.

ரிஷபம்:

வேலை தொடர்பாக திடீர் வெளியூர் பயணம் செல்லலாம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது அவசியம். விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

மிதுனம்:

உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது பற்றி ஆலோசனை செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

கடகம்:

வியாபாரம் தொடர்பாக எதையும் சிந்தித்து செயல்படுவது அவசியம். எதிர்பாராத சில செலவுகளை சந்திக்கலாம். சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வதால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

சிம்மம்:

நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும். ஒரு விதமான இலக்குகளை நோக்கி நகர்வீர்கள். மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பிறக்கும்.

கன்னி:

வேலை செய்யும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை உயரதிகாரிகளுக்கு அதிகரிக்கும். மனதில் இருந்த கவலை விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

துலாம்:

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். பண சிக்கல் விலகும்.

விருச்சிகம்:

இன்று தேவையில்லாத குழப்பங்களும் சிந்தனைகளும் வரலாம். உயர் கல்வி சார்ந்த சிந்தனை மேம்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

மகாபாரதம்: இழப்புகள் முடிவு அல்ல.. அதுவே புதிய தொடக்கம்..

மகாபாரதம்: இழப்புகள் முடிவு அல்ல.. அதுவே புதிய தொடக்கம்..

தனுசு:

புதிய உறுப்பினர்கள் வழியாக மகிழ்ச்சியான செய்திகளை பெறுவீர்கள். மிகவும் பிரபலமான நபரின் அறிமுகம் கிடைக்கும். மேன்மையான நாள்.

மகரம்:

எதிர்பாராத செலவுகள் வரலாம். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். உடன் இருப்பவர்களால் சில பிரச்சனைகள் வரலாம்.

கும்பம்:

பயணங்கள் வழியாக நல்ல பலன் உண்டு. உடல் ஆரோக்கியம் சார்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்:

குடும்பம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பெரியவர்களின் சந்திப்பால் மனமாற்றம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மனதில் இருந்த சஞ்சலம் விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US