நாளைய ராசிபலன் (27-09-2026)

Report

 மேஷம்:

இன்று எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவீர்கள். வாழ்க்கை துணையுடன் இருந்த மோதல் விலகும். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டு.

ரிஷபம்:

இன்று மனதில் இருந்து வந்த கவலைகள் விலகும். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்:

இன்று விருப்பமான உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆகாயமான நாள்.

லக்னாதிபதி அல்லது குருவை கோச்சார சனி பார்த்தால் பதவி உயர்வு கட்டாயமாம்

லக்னாதிபதி அல்லது குருவை கோச்சார சனி பார்த்தால் பதவி உயர்வு கட்டாயமாம்

 

கடகம்:

இன்று திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இசை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும்.

சிம்மம்:

சமுதாயப் பணிகளில் நீங்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். எதிலும் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும்.

கன்னி:

உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

துலாம்:

குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். கடன் விஷயங்களில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

இன்று உங்களுடைய அடிப்படை வசதிகளை நீங்கள் மேம்படுத்திக் கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நற்பெயர் கிடைக்கும். கலை பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

யாருக்கு வெளிநாடு மற்றும் வேறு மொழி பேசும் நபருடன் திருமணம் நடக்கும்

யாருக்கு வெளிநாடு மற்றும் வேறு மொழி பேசும் நபருடன் திருமணம் நடக்கும்

தனுசு:

தாய் வழி உறவுகளால் நல்ல ஆதரவான நிலை உருவாகும். எதிர்பாராத சில பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும்.

மகரம்:

பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தகவல் தொடர்பு துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.

கும்பம்:

குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மீனம்:

அக்கம் பக்கம் இருப்பவர்களின் புரிதல் உங்களுக்கு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உயரும். வேலையில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US