நாளைய ராசிபலன் (06-07-2026)
மேஷம்:
இன்று உங்கள் கனிவான பேச்சுகளால் தேவையற்ற பகைமையை குறைத்துக் கொள்வீர்கள். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் மீது ஈர்ப்பு உண்டாகும்.
ரிஷபம்:
வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு. உணவு சார்ந்த துறைகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடமிருந்து வந்த வேறுபாடுகள் குறையும். மேன்மையை ஏற்படும்.
மிதுனம்:
விவசாய பணிகளில் நல்ல மேன்மை உண்டாகும். விலகிச் சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிறமொழி பேசுபவர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். அரசு வழியில் மறைமுகமான பிரச்சனைகள் விலகும்.
கடகம்:
இன்று வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகமாக செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.
சிம்மம்:
கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விவசாய பணிகளில் நல்ல மாற்றம் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். முன் கோபத்தால் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
கன்னி:
நண்பர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது அவசியம். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் நல்ல முடிவை பெறும். போட்டி தேர்வுகள் உங்களுக்கு சாதகமான முடிவை கொடுக்கும்.
துலாம்:
எதிர்பாராத வரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பேச்சுக்களை குறைத்து செயல்களில் ஆர்வம் காட்டுவது அவசியம். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
விருச்சிகம்:
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
தனுசு:
கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம். ஆதரவான நாள்.
மகரம்:
வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். ஆராய்ச்சி துறைகளில் முன்னேற்றம் இருக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மதிப்பு உயரும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள்.
கும்பம்:
புதிய நபர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பாராத சில அறிமுகங்கள் உங்களுக்கு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த லாபம் விலகும்.
மீனம்:
உடன் பிறந்தவர்கள் வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல அணுகூலம் பெற்றுக் கொடுக்கும். எதிர்மறையான சிந்தனைகளால் மனதில் தெளிவு பிறக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |