நாளைய ராசிபலன் (09-07-2026)

Report

மேஷம்:

இவர்களுக்கு இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். வண்டி வாகனம் ஓட்டும்போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.

ரிஷபம்:

இவர்கள் தன வரவுகளில் ஏற்ற இறக்கங்களை பெறுவார்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்வது அவசியம். வேலையில் விவேகம் உண்டாகும். வியாபார பணிகளில் சிக்கலான சூழ்நிலை உருவாகலாம்.

மிதுனம்:

புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பாக எண்ணங்கள் நிறைவேறும். கலை சார்ந்த துறைகளில் உங்களுடைய திறமை வெளிப்படும். தன்னம்பிக்கையும் தைரியமும் மேம்படும்.அனுசரித்து செல்வது அவசியம்.

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்ட பயன்படுத்த வேண்டிய எளிய நீர் பரிகாரம்

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்ட பயன்படுத்த வேண்டிய எளிய நீர் பரிகாரம்

கடகம்:

எதிர்பாராத சில பயணங்கள் வழியாக மாற்றங்கள் உண்டாகலாம். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள்.

சிம்மம்:

ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை பெறுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

கன்னி:

கடன் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலையாட்களால் சில நெருக்கடிகள் வரலாம். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது.

துலாம்:

குழந்தைகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். வியாபாரத்தில் புதிய நட்புக்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

விருச்சிகம்:

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பயணங்கள் கைக்கூடும்.

எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் இந்த 3 விஷயம் மட்டும் செய்யாதீர்கள்

எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் இந்த 3 விஷயம் மட்டும் செய்யாதீர்கள்

தனுசு:

நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். புதிய உடை வாங்கி மகிழ்வீர்கள். கடினமான வேலைகள் செய்யும் பொழுது கவனம் வேண்டும்.

மகரம்:

பொருளாதார சிக்கல்கள் குறையும். சமூக பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வேலை ரீதியாக உங்களுடைய கருத்துக்களில் கவனமாக வைக்க வேண்டும்.

கும்பம்:

வேலை தொடர்பாக சில சிந்தனைகள் உயரும். வீடு, மனை சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு நல்ல முடிவை கொடுக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஆதரவை பெறுவீர்கள்.

மீனம்:

தனவரவில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த விஷயங்கள் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கவிடம் புரிதல் உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US