நாளைய ராசிபலன் (24-06-2026)

Report

மேஷம்:

இன்று தடைகளை தாண்டி வெற்றி காண்பீர்கள். வேலையில் உங்களுடைய திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

ரிஷபம்:

தேவைக்கேற்ற வரவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் வழியாக புதிய அனுபவங்கள் பெறுவீர்கள். பணியில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். மாணவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள்.

மிதுனம்:

வருமானம் முன்னேற்றுவதை பற்றி சிந்திப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கடகம்:

இன்று வேலையில் உங்களுக்கு எதிர்பாராத துன்பங்கள் நடக்கும். உங்களுடைய உடமைகளில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பீர்கள்.

2026: ஜூன் பிரதோஷத்தை மட்டும் தவற விடாதீர்கள்.. பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமாம்

2026: ஜூன் பிரதோஷத்தை மட்டும் தவற விடாதீர்கள்.. பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமாம்

சிம்மம்:

உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பால் முக்கிய காரியங்கள் நினைத்தது போல் நிறைவேறும். இன்று சமுதாயத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகளின் உதவிகளை பெறுவீர்கள்.

கன்னி:

இன்று பேச்சுக்களில் உங்களுடைய அனுபவமும் அறிவும் வெளிப்படும். எதிர்காலம் வாழ்க்கைக்கு தொடர்பான சேமிப்புகளை தொடர்வீர்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழும் நிலை உருவாகும்.

துலாம்:

வியாபாரம் பணிகளில் புதுவிதமான அனுபவத்தை பெறுவீர்கள். உடல் சோர்வு உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். நன்மையான நாள்.

விருச்சிகம்:

மனதில் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சுபகாரிய நிகழ்ச்சிகள் உங்கள் வீடுகளில் கை கூடி வரும். நிர்வாக திறமையால் நினைத்ததை சாதிப்பீர்கள்.

2026: ஜூலை முதல் மாளவ்ய யோகத்தால் பணமழையில் நனையப் போகும் 3 ராசிகள் யார் ?

2026: ஜூலை முதல் மாளவ்ய யோகத்தால் பணமழையில் நனையப் போகும் 3 ராசிகள் யார் ?

தனுசு:

குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். பழைய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்கள் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள்.

மகரம்:

இன்று பேச்சு வார்த்தைகளின் வழியாக நீங்கள் நினைத்ததை சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதார சிக்கல்கள் விலகும். தம்பதிகள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நட்புகளின் அறிமுகம் பெறுவீர்கள்.

கும்பம்:

இன்று வேலையில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். மனை சார்ந்த விஷயங்களில் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும். வரவுக்கு ஏற்ப செலவு உண்டாகும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

மீனம்:

நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடன் உங்களுக்கு கிடைக்கும். மனதில் இருந்து வந்த சஞ்சலம் குழந்தைகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US