நாளைய ராசி பலன் (29-06-2026)

Report

மேஷம்:

இன்று உங்களின் நெருங்கிய நண்பர்களை சந்திப்பீர்கள். தெரியாதவர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்:

வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடப்பது நன்மை தரும்.

மிதுனம்:

திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். மனதில் குழப்பமும் எதிர்காலம் பற்றிய பயம் வரும். கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும் நாள்.

கடகம்:

குடும்பத்தினரின் முழு ஆதரவு பெறுவீர்கள். விட்டு சென்றவர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள். இன்று நெருக்கமானவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்:

இன்று பயணங்கள் வழியாக அனுகூலம் உண்டாகும். இழுப்பறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உண்டு.

12 ராசியினரும் அவர்கள் வீட்டை எப்படி கோவிலாக மாற்றுகிறார்கள்.. தெரியுமா?

12 ராசியினரும் அவர்கள் வீட்டை எப்படி கோவிலாக மாற்றுகிறார்கள்.. தெரியுமா?

கன்னி:

மறைமுகமான எதிர்ப்புகளை சரி செய்வீர்கள். பெருந்தன்மையான செயல்களால் பாராட்டுக்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள்.

துலாம்:

இன்று மனதளவில் உங்களுடைய நம்பிக்கையை உயரும். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவையும் பெறுவீர்கள். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.

விருச்சிகம்:

பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து செயல்படுவீர்கள். கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீடு மனை விற்பனையில் லாபம் கிடைக்கும்.

தினமும் இறைவழிபாடு செய்ய உகந்த நேரம்.. இதை தவற விடாதீர்கள்

தினமும் இறைவழிபாடு செய்ய உகந்த நேரம்.. இதை தவற விடாதீர்கள்

தனுசு:

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது அவசியம். ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

மகரம்:

சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் கருத்துக்களை ஒருவரிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. சகோதரர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். முன்னேற்றமான நாள்.

கும்பம்:

இன்று சுபகாரிய நிகழ்ச்சிகள் உங்களுக்கு அனுகூலமாக அமையும். வியாபாரத்தில் புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். புது விதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மீனம்:

வியாபார பணிகளில் நல்ல லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உங்களுடைய மதிப்பு உயரும். கனிவான பேச்சுகளால் மதிப்பு உயரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US