நாளைய ராசிபலன் (05-03-2026)

Report

மேஷம்:

இன்று உங்கள் குடும்பத்தில் இருந்து வந்து மனக்குழப்பம் விலகும். நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும். திட்டமிட்டு செய்த காரியங்கள் சிறப்பாக நடக்கும். மன அளவில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள்.

ரிஷபம்:

இன்று எதிர்காலத்திற்கு தேவையான பண வரவை பற்றி யோசிப்பீர்கள். உடன் இருப்பவர்களால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். தொழில் சார்ந்த விஷயங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்:

இன்று பொருளாதார நெருக்கடிகள் விலகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனையும் அதற்கு தேவையான முதலீடுகளையும் ஏற்பாடு செய்வீர்கள்.

கடகம்:

உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

நாளை மறுநாள் திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் சனி பெயர்ச்சி விழா

நாளை மறுநாள் திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் சனி பெயர்ச்சி விழா

சிம்மம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் பெறுவீர்கள். நீண்ட நாள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நாள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.

கன்னி:

உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வீட்டின் பொருளாதார தேவைகளை அறிவு செயல்படுவீர்கள். வேலையில் தவறவிட்ட சில வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள்.

துலாம்:

நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உணவு விஷயங்களை சற்று கவனம் செலுத்த வேண்டும். செலவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்:

புது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் விலகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் பெறுவீர்கள். செல்வாக்கு உயரும் நாள்.

சனி பகவானின் முழு அருள் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்

சனி பகவானின் முழு அருள் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்

தனுசு:

உயர் அதிகாரிகளில் அனுசரித்து செல்வது அவசியம். குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உங்கள் சிந்தனைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்:

ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். உயர் அதிகாரிகளின் உதவியால் முக்கிய பொறுப்பை அடைவீர்கள்.

கும்பம்:

உங்கள் சிந்தனைகளின் மிகுந்த கவனம் வேண்டும். பழைய முதலீடுகளில் இருந்து வந்த பிரச்சனை விலகும். மாணவர்கள் உயர்கல்விகள் சிறந்து விளங்குவார்கள். மதியம் மேல் சிக்கல் உண்டாகும்.

மீனம்:

மனதில் புதிய சிந்தனை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படலாம். கடன் சார்ந்த விஷயங்களில் மட்டும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாள் கனவு நிறைவேறும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US