நாளைய ராசி பலன் (07-03-2026)
மேஷம்:
நண்பர்களின் உதவியாய் நீங்கள் மணமகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய கடன் பிரச்சனைகள் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. வண்டி வாகனத்தில் கவனம் வேண்டும்.
ரிஷபம்:
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் நல்ல மாற்றம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். இன்று நெருக்கமானவர்கள் உங்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பார்கள்.
மிதுனம்:
பொழுதுபோக்கு விஷயங்களில் நீங்கள் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை நல்ல முடிவை பெறும்.
கடகம்:
தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் மிக அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். கால்நடை தொடர்பான விருப்பம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் நீங்கள் வெற்றி அடையக் கூடிய நாள்.
சிம்மம்:
குழந்தைகள் வழியே உங்களுக்கு பெருமை உண்டாகும். எந்த ஒரு விஷயத்தையும் சாதுரியமாக செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகக்கூடிய நாள்.
கன்னி:
இன்று உங்கள் பேச்சுகளில் ஒரு நல்ல அனுபவம் நிறைந்திருக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் செய்யும் பொழுது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். செய்யும் வேலைகளில் சில தாமதம் வரலாம்.
துலாம்:
உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மனதளவில் எதையும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். எண்ணியதை முடிக்க முயற்சிகள் எடுப்பீர்கள்.
விருச்சிகம்:
உங்களிடம் இருக்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்களின் மீது மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இறை பணிகளில் அதிக ஈடுபாடு உண்டாகும். ஒரு சிலருக்கு மதியமே சில செலவுகளை சந்திக்கலாம்.
தனுசு:
வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்வீர்கள். மன அமைதி உண்டாகும். சூழ்நிலை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் செயல்படுவீர்கள்.
மகரம்:
குழந்தைகளின் கல்விக்காக சில முக்கியமான முடிவுகள் எடுக்கக் கூடிய நாள். அனுபவரீதியாக உங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபார தொடர்பான முன்னேற்றம் உண்டாகும்.
கும்பம்:
உங்களின் நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும். ஆன்மீகத்தில் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நட்புகள் வழியை நீங்கள் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
மீனம்:
அரசு துறைகளில் சில அழைப்பு உண்டாக்கலாம். நண்பர்கள் மத்தியில் நல்ல புரிதல் உண்டாகும். பொழுது போக விஷயங்களில் நீங்கள் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். நன்மை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |