2026 நவம்பர் 19: அதிர்ஷ்டம் யார் பக்கம்? 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள் என்ன?

Report

மேஷம்:

உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். பூர்வீக சசொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். குழந்தைகள் வழியே மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அஸ்வினி:

ஆதரவு கிடைக்கும் நாள்.

பரணி:

ஆர்வமின்மை குறையும்.

கிருத்திகை:

மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். குடும்பத்தில் உங்களுடைய ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும்.

கிருத்திகை:

அனுபவம் உண்டாகும்.

ரோகிணி:

ஆர்வம் ஏற்படும்.

மிருகசீரிஷம்:

லாபம் கிடைக்கும்.

மிதுனம்:

மனதளவில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களை சில திருப்பங்களை கொடுக்கும். உறவுகள் வழியே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும்.

மிருகசீரிஷம்:

திருப்புங்கள் உண்டாகும்.

திருவாதிரை:

விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

புனர்பூசம்:

ஆதரவான நாள்.

2026 நவம்பர் 19: அதிர்ஷ்டம் யார் பக்கம்? 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள் என்ன? | Daily Rasi Palan November 19 2026 Prediction

2026 நவம்பர் 18: திருமணம் முதல் தொழில் முன்னேற்றம் வரை... இன்று எந்த ராசிக்கு யோகம்

2026 நவம்பர் 18: திருமணம் முதல் தொழில் முன்னேற்றம் வரை... இன்று எந்த ராசிக்கு யோகம்

கடகம்:

உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்வது அவசியம். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கலாம். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். இனம் புரியாத சிந்தனைகளால் மனதில் இருந்து வந்து குழப்பங்கள் விலகும். எதிர்பாராத சில பயணங்கள் மாற்றத்தை கொடுக்கும்.

புனர்பூசம்:

அனுசரித்து செல்ல வேண்டும்.

பூசம்:

பொறுமையாக இருக்க வேண்டும்.

ஆயில்யம்:

மாற்றம் உண்டாகும்.

சிம்மம்:

உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். போட்டி விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் அதிகரிக்கும்.

மகம்:

புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

பூரம்:

புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

உத்திரம்:

நெருக்கம் அதிகரிக்கும்.

கன்னி:

கற்பனை சார்ந்த துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். தடைப்பட்ட சில பணிகளை சரியாக செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான செயல்களில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள்.

உத்திரம்:

முன்னேற்றமான நாள்.

அஸ்தம்:

பொறுமையாக இருக்க வேண்டும்.

சித்திரை:

ஆதாயமான நாள்.

துலாம்:

புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது அவசியம். அலுவலகத்தில் சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். மனக்குழப்பம் வரலாம்.

சித்திரை:

புதிய இலக்குகள் பிறக்கும்.

சுவாதி:

ஒத்துழைப்பு கிடைக்கும்.

விசாகம்:

குழப்பங்கள் உண்டாகும்.

2026 நவம்பர் 19: அதிர்ஷ்டம் யார் பக்கம்? 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் முக்கிய மாற்றங்கள் என்ன? | Daily Rasi Palan November 19 2026 Prediction

2026: டிசம்பரில் கடக ராசிக்கு உருவாகும் குரு மங்கள யோகம்.. இழந்ததை பெரும் காலம் வந்துவிட்டது

2026: டிசம்பரில் கடக ராசிக்கு உருவாகும் குரு மங்கள யோகம்.. இழந்ததை பெரும் காலம் வந்துவிட்டது

விருச்சிகம்:

உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். கடன் விஷயங்களில் பொறுமையாக இருப்பது அவசியம். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

விசாகம்:

பொறுமையாக இருக்க வேண்டும்.

அனுஷம்:

எண்ணங்கள் சாதகமாகும்.

கேட்டை:

கவனம் வேண்டும்.

தனுசு:

குடும்பத்தில் உங்களுடைய ஆதரவு கிடைக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடையே நல்ல புரிதல் உண்டாகும். அதிரடியான சில செயல்கள் மாற்றத்தை உருவாக்கும்.

மூலம்:

ஆதரவான நாள்.

பூராடம்:

செல்வாக்கு உயரும்.

உத்திராடம்:

புரிதல் மேம்படும்.

மகரம்:

உயர் அதிகாரிகள் ஆலோசனையை கேட்டு நடப்பது நன்மையை கொடுக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு அனுகூலமாக அமையும். தடைபட்ட சில வரவுகள் கைகளுக்கு வந்து சேரும். ஆடம்பரமான விஷயங்கள் மீது ஆர்வம் உண்டாகும்.

உத்திராடம்:

பொறுமை வேண்டும்.

திருவோணம்:

ஆர்வ அதிகரிக்கும்.

அவிட்டம்:

வரவுகள் வரும்.

கும்பம்:

தொழில் ரீதியாக முதலீடுகளில் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். பழைய நினைவுகளால் சில தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். தொலைதூர உறவினர்கள் சந்திப்பு கிடைக்கும்.

அவிட்டம்:

உதவிகள் தேடி வரும்.

சதயம்:

தடுமாற்றம் உண்டாகும்.

பூரட்டாதி:

சந்திப்புகள் உருவாகும்.

மீனம்:

சகோதரர் வழியே அலைச்சலை சந்திப்பீர்கள். நண்பர்களிடம் தேவை இல்லாத வாக்குவாதங்களை செய்யாதீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். மனதில் இனம் புரியாத சிந்தனையால் குழப்பத்தை சந்திக்கும்.

பூரட்டாதி:

அலைச்சல் உண்டாகும்.

உத்திரட்டாதி:

விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.

ரேவதி:

முதலீடுகளில் கவனம் வேண்டும். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US