2026 நவம்பர் 18: திருமணம் முதல் தொழில் முன்னேற்றம் வரை... நாளை எந்த ராசிக்கு யோகம்

Report

மேஷம்:

குடும்பத்தில் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதம் விலகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கட்டுப்பாடு அவசியம்.

அஸ்வினி:

தாமதம் விலகும்.

பரணி:

புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கிருத்திகை:

மேன்மை உண்டாகும்.

ரிஷபம்:

நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். வீடு வாகனங்களை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்று தெரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆறுதல் கிடைக்கும்.

கிருத்திகை:

சமுதாய மதிப்பு உயரும்.

ரோகிணி:

மாற்றம் உண்டாகும்.

மிருகசீரிஷம்:

ஆதாயமான நாள்.

2026 நவம்பர் 18: திருமணம் முதல் தொழில் முன்னேற்றம் வரை... நாளை எந்த ராசிக்கு யோகம் | 2026 November 18 Daily Rasi Palan Wednesday 

மிதுனம்:

உங்களுடைய பிடிவாதத்தை குறைத்துக் கொள்வது அவசியம். வியாபாரங்களில் புதிய மாற்றங்கள் உண்டாகும். மற்றவர்களுடைய தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு கரையலாம்.

மிருகசீரிஷம்:

சிந்தித்து செயல்பட வேண்டும்.

திருவாதிரை:

மாற்றங்கள் உண்டாகும்.

புனர்பூசம்:

சேமிப்புகள் உயரும்.

2026. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதிர்ஷ்டம்.. ராகு கேதுவால் ராஜயோகம் யாருக்கு?

2026. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதிர்ஷ்டம்.. ராகு கேதுவால் ராஜயோகம் யாருக்கு?

கடகம்:

சிந்தனைகளில் மிகுந்த கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும். மனதளவில் ஒருவிதமான பதற்றங்கள் உண்டாகி மறையலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும்.

புனர்பூசம்:

கவனமாக செயல்பட வேண்டும்.

பூசம்:

மனப்பதற்றம் விலகும்.

ஆயில்யம்:

அலைச்சல் உண்டாகும்.

சிம்மம்:

வெளி வட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தை உங்களுக்கு சாதகமாக அமையும். பிரபலமானவர்களுடைய அறிமுகத்தை பெறுவீர்கள்.

மகம்:

மதிப்பு உயரும்.

பூரம்:

மாற்றம் நிறைந்த நாள்,

உத்திரம்:

புதிய அறிமுகம் கிடைக்கும்.

கன்னி:

பேச்சுக்களில் அனுபவம் நிறைந்திருக்கும். தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். திடீர் செலவுகளால் சேமிப்பு கரையலாம். மனதளவில் இருந்த கவலைகள் விலகிப் புத்துணர்ச்சி அடைவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் வேறுபாடுகள் மறையும்.

உத்திரம்:

அனுபவம் வெளிப்படும்.

அஸ்தம்:

செலவு வரலாம்:

சித்திரை:

புத்துணர்ச்சியான நாள்.

துலாம்:

இலக்கிய பணிகளில் நல்ல மாற்றம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதில் மிகுந்த கவனம் வேண்டும். இறை சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவரிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது.

சித்திரை:

மாற்றம் உண்டாகும்.

சுவாதி:

புரிதல் ஏற்படும்.

விசாகம்:

சுதந்திர மனப்பான்மை உண்டாகும்.

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

விருச்சிகம்:

கல்வியிலிருந்து குழப்பங்கள் விலகும். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் இடமாற்றங்கள் சாதகமாக அமையும். கடன் பிரச்சனைகள் விலகும்.

விசாகம்:

குழப்பங்கள் மறையும்.

அனுஷம்:

ஒத்துழைப்பை பெறுவீர்கள்.

கேட்டை:

எண்ணம் நிறைவேறும்.

தனுசு:

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதிரடியான சில செயல்கள் வழியாக மாற்றங்களை சந்திப்பீர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

மூலம்:

தீர்வுகள் பெறுவீர்கள்.

பூராடம்:

மாற்றமான நாள்.

உத்திராடம்:

தன்னம்பிக்கை பிறக்கும்.

மகரம்:

குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு விலகும். நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். நண்பர்கள் வழியே அலைச்சல் உண்டாகலாம். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படுவீர்கள்.

உத்திராடம்:

உதவிகள் கிடைக்கும்.

திருவோணம்:

அலைச்சல் உண்டாகும்.

அவிட்டம்:

ஒத்துழைப்பை பெறுவீர்கள்.

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

கும்பம்:

உறவுகள் வழியாக அனுசரித்து செல்ல வேண்டும். கால்நடை பற்றிய புரிதல் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். பெற்றோர்கள் வழியே சிறு சிறு வேறுபாடுகள் வந்து விலகும்.

அவிட்டம்:

அனுசரித்து செல்ல வேண்டும்.

சதயம்:

ஆலோசனைகளை பெறுவீர்கள்.

பூரட்டாதி:

வேறுபாடுகள் விலகும்.

மீனம்:

தம்பதிகளிடையே அனுசரித்து செல்ல வேண்டும். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல் உண்டாகலாம். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு விலகும்.

பூரட்டாதி:

கவனமாக இருக்க வேண்டும்.

உத்திரட்டாதி:

அலைச்சல் உண்டாகும்.

ரேவதி:

மாற்றமான நாள். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US