ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

By Sakthi Raj Nov 17, 2026 08:07 AM GMT
Report

ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் வெளிப்படுவதை நாம் பார்க்க முடியும்.

அப்படியாக, ஒரு குறிப்பிட்ட சிலர் ராசியில் பிறந்தவர்களிடம் சண்டை வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டால் பிறகு அவர்கள் சமாதானம் ஆக நீண்ட காலம் அல்லது முன்பை போல் இயல்பாக பேசுவதை நிறுத்துவிடுகிறார்கள். அவர்கள் எந்த ராசியில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.

2026: சுக்கிரனால் அதிர்ஷ்டம்! டிசம்பரில் மிதுன ராசிக்கு காத்திருக்கும் மாற்றங்கள் என்ன?

2026: சுக்கிரனால் அதிர்ஷ்டம்! டிசம்பரில் மிதுன ராசிக்கு காத்திருக்கும் மாற்றங்கள் என்ன?

கும்பம்:

கும்ப ராசியை பொறுத்தவரை இவர்கள் அவ்வளவு எளிதாக சண்டை போட மாட்டார்கள். மிகவும் பொறுமையாக கையாளக் கூடியவர்கள். இருப்பினும் சண்டை போட்டுவிட்டால் அவர்களாக வந்து பேசினால் மட்டுமே இவர்கள் பேசுவார்கள்.

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்.. | Zodiac That Find Difficult To Forgive And Forget

மகரம்:

மகர ராசியினர் சண்டை போட்டுவிட்டால் இவர்கள் பிறகு அந்த நபரை பார்க்கவே விரும்ப மாட்டார்கள். ஒதுங்கி செல்லவே நினைப்பார்கள். காரணம் இவர்கள் அதிக அளவில் ஒருவரை நம்பி விடுகிறார்கள். இவர்கள் மனம் புண்படும்படி பேசும் பொழுது அதை இவர்களை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

விருச்சிகம்:

விருச்சிக ராசியை பொறுத்தவரை இவர்களுடைய அதிபதி செவ்வாய் பகவான். இவர்களுக்கு இயல்பாகவே அதிக கோபம் வெளிப்படும். இவர்கள் யாரிடமும் சண்டை போட்டால் சில நாட்களுக்கு இவர்கள் பேசவே மாட்டார்கள்.

Weekly rasi palan: நவம்பர் 15 முதல் 21 வரை..மேஷம் முதல் துலாம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?

Weekly rasi palan: நவம்பர் 15 முதல் 21 வரை..மேஷம் முதல் துலாம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?

ரிஷபம்:

ரிஷப ராசி பொருத்தவரை இவர்களிடத்தில் அதிக அளவு பிடிவாத குணம் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இவர்களிடம் யாராவது சண்டை போட்டுவிட்டால் அவர்களிடம் அதிக அளவில் மௌனம் காப்பதை நாம் பார்க்க முடிகிறது. 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US