ஜோதிடம்: காதல் திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பது அவசியமா?
ஜோதிடம் என்பது நமக்கு எதிர்காலம் பற்றி கணித்து சொல்லக்கூடிய அற்புதமான கலை ஆகும். அப்படியாக, நம்முடைய வீடுகளில் அனைத்து விசேஷங்களுக்கும் நாம் ஜாதகம் பார்த்தும் நல்ல நேரம் பார்த்தும் தான் செய்து வருகின்றோம்.
ஆனால், காதல் திருமணம் என்று வருகின்ற பொழுது அங்கு ஜாதகம் பார்ப்பது இல்லை. ஆக, ஜாதகம் பார்க்காமல் செய்கின்ற திருமணங்கள் வெற்றி அடையுமா? என்ற சந்தேகத்திற்கான பதிலையும், அதோடு ஒரு நல்ல ஜோதிடர் எவ்வாறு ஜாதகம் பார்த்து சொல்ல வேண்டும்?
ஜோதிடர்களுடைய பங்கு ஜாதகர் வாழ்க்கையில் எந்த அளவிற்கு இருக்கிறது? என்கின்ற பல உண்மைகளும் ஜோதிட ரீதியான பல்வேறு தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |