ஜோதிடம் என்பது உண்மையா? பொய்யா?
By Sakthi Raj
ஜோதிடம் என்பது நம்முடைய எதிர்காலத்தை கணித்து சொல்ல கூடிய ஒரு அற்புதமான வழிகாட்டியாகும். அப்படியாக ஜாதகத்தை நாம் கஷ்ட காலங்களில் தான் பெரும்பாலும் பார்ப்போம். ஆனால் உண்மையில் ஜாதகத்தை நாம் எப்போது பார்க்க வேண்டும்?
ஜோதிடம் நமக்கு உண்மையில் எடுத்து சொல்வது என்ன? ஜோதிடம் வழியாக நாம் என்ன விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்? அதைப்போல் ஜோதிடத்தில் தோஷம் என்பது உண்மையா?
அந்த தோஷத்தை நாம் பரிகாரங்கள் கொண்டு நிவர்த்தி செய்ய முடியுமா அல்லது அவை முடியாத ஒன்றா என்பதை பற்றி நம்மோடு பல்வேறு ஜோதிட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராஜநாடி கா பார்த்திபன் அவர்கள்.
அதைப்பற்றி நாம் இந்த காணொளியில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US