பெயரை மாற்றினால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டாகுமா?
ஜோதிடம் என்பது மிக பெரிய கடல். அதில் பல்வேறு துறைகள் இருக்கிறது. அதில் ஒன்று தான் நியூமராலஜி. அதாவது நியூமராலஜி நம்முடைய பெயரை குறிக்கிறது. ஆதி காலங்களில் பலரும் ஜாதகம் ஜோதிடம் பார்த்து பெயர் வைக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு பிடித்த பெயர் வைத்து விடுவார்கள். அப்படியாக, பலருக்கும் அவர்கள் வளர்ந்த பிறகே நிறைய பிரச்சனைகளை சந்திக்க கூடும். அந்த நேரத்தில் அவர்கள் ஜாதகம் பார்த்தால் அவர்கள் பெயரில் சில சிக்கல் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்லுவார்கள்.
அதனால் பெயர் மாற்றி அமைத்தால் அவர்களுக்கு வாழ்க்கை மாறும் என்று பரிந்துரைப்பார்கள். அப்படியாக உண்மையில் பெயர் மாற்றுவதால் நமக்கு நடக்கும் பலன்கள் என்ன? பெயர் மாற்றினால் வாழ்க்கை மாறுமா? என்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும்.
அந்த சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார் பிரபல ஜோதிடர் ராஜநாடி கா. பார்த்திபன் அவர்கள். அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |