முருகப்பெருமானின் தங்கை யார் தெரியுமா?
நம் உலகம் பல மர்மங்களும் ஆச்சரியங்களும் கொண்டு நிறைந்தவை. அதில் ஒன்று தான் சித்தர்கள் வழிபாடு. இந்த சித்தர்கள் மனித சக்திகளை தாண்டி பல விஷயங்களை கண்டறிந்து மக்களுக்கு விட்டு சென்று இருக்கிறார்கள்.
அதாவது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சித்தர்கள் தீர்வை கொடுத்திருக்கிறார்கள். மேலும், சித்தர்கள் பேச்சு வழக்கில் முக்கியமான ஒரு வார்த்தை ஒன்று இருக்கிறது.
அது தான் காயசித்தி. அந்த வகையில் காயசித்தி என்றால் என்ன? அதை எல்லோராலும் அடைய முடியுமா? காயசித்தி அடைய வேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும் என்ற சந்தேகம் இருக்கும்.
அதை பற்றிய தவல்களையும், அதே போல் கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் மக்களின் குறைகளை தீர்ப்பவருக்கு சகோதரன் இருப்பதை தெரிந்து இருப்போம். ஆனால், இவருக்கு ஒரு சகோதரி ஒருவர் இருக்கிறார் என்கிறார்கள்.
அவர்களை வழிபாடு செய்வதால் நாம் இளமையோடு வாழும் பாக்கியம் பெறுவோம் என்கிறார்கள். அந்த வகையில் சித்தர்கள் பற்றிய பல்வேறு ஆன்மீக தகவல்களை நம்மோடு நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார் சித்தர் தாசன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |