வீடுகளில் மணி பிளான்ட் வளர்ப்பதால் பிரச்சனைகள் உண்டாகுமா?
ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அப்படியாக வீடுகளில் சந்திக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து விடு பெற பலரும் மணி பிளான்ட் வளர்ப்பதுண்டு.
ஆனால், மணி பிளான்ட் வளர்ப்பதால் வீடுகளில் பிரச்சனைகள் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. அதாவது வீடுகளில் எந்த இடங்களில் எல்லாம் மணி பிளான்ட் வளர்கின்றமோ அங்கு வீஎல்லாம் கண்டிப்பாக பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்று சொல்கிறார்கள்.
மேலும், வீடுகளில் இருக்கும் ஒவ்வொரு திசைகளுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. அதாவது வீடுகளில் இருக்கும் திசைகள் பொருத்தும் அவர்களின் மன நிலையில் மாற்றம் உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது.
அதனால் வாஸ்து ரீதியாக நாம் வீடு கட்டினால் வரும் துன்பத்தில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். சிலருக்கு செல்ல பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ஜோதிட ரீதியாக வீடுகளில் செல்ல பிராணிகளை வளர்க்கலாமா?
அவ்வாறு வளர்க்கும் பொழுது நாம் எந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்று வாஸ்து ரீதியாக நம்மிடம் நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |