குழந்தைகளுக்கு சனியின் பாதிப்பு உண்டா?
சனிபகவான் என்றால் பாதிப்பு கொடுப்பவர் என்று தான் நம் அனைவரும் மனதிலும் பதிந்து இருக்கிறது.ஆனால் உண்மையில் சனிபகவான் நம் வாழ்க்கையில் வர "நாம்"என்ற அகங்காரத்தை சனிபகவான் முற்றிலும் எடுத்து விடுவார் என்பது தான் உண்மை.
சனி பகவான் அவருடைய கடமையில் இருந்து அவர் விலகுவது இல்லை.இது சனிபகவானுக்குரிய முக்கிய சிறப்பம்சம் ஆகும். பொதுவாக சனிபகவான் நம் வாழ்க்கையில் வர சில வலிகள் முதலில் கொடுத்த பிறகே பாடம் கொடுப்பார். அந்த வலியை பலரும் தாங்கி கொள்ளமுடிவது இல்லை.
அப்படி இருக்க சிறு குழந்தைகளுக்கு சனிபகவானின் தாக்கம் ஏற்பட அவர்களுக்கு வாழ்க்கையில் பாதிப்பு எந்த அளவு இருக்கும் என்று பலரும் யோசித்திடாத ஒன்று.
அப்படியாக சனிபகவானின் தாக்கம் ஒருவரை எந்த அளவிற்கு பாதிக்கும்,எந்த அளவு இன்பம் துன்பம் கொடுக்கிறார்.
ஒரு வாழ்க்கையை எப்படி எல்லாம் சனிதிசை புரட்டி போடுகிறது என்பது குறித்து நம்மோடு விரிவாக பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட நிபுணர் மகேஷ் ஐயர் அவர்கள்.அதை பற்றி பார்ப்போம் .
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |