கருங்காலி மாலை அணிவதால் சனி தோஷம் ஏற்படுமா?
By Kirthiga
கருங்காலி என்பது ஓர் மர வகையாகும். இதில் இருந்து தயாரிக்கப்படும் மாலையே கருங்காலி மாலை எனவும் அழைக்கப்படுகிறது.
இது அணிவதால் உடலுக்கு பல சக்திகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதை பல பிரபலங்கள் அணிந்திருந்து பார்த்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் அணிவதற்கு சற்று பயப்படுவீர்கள். காரணம், கருங்காலி மாலையின் நிறமாகும்.
இந்த கருங்காலி மாலையானது கறுப்பு நிறமாக இருப்பதால் உங்கள் சனி தோஷம் ஏற்படும் என்று நினைப்பீர்கள். ஆனால் அது உண்மையல்ல. கருங்காலி மாலை அணிவதால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் தீய வினைகள் அனைத்தையும் இந்த மாலையானது தனக்குள் ஈர்த்துக்கொள்ளும்.
அந்தவகையில் கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக இந்த வீடியோ மூலம் தெரிந்துக்கொள்வோம்.
வீடியோ
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US