கடக ராசி பெண்களின் குணாதிசயங்கள் பற்றி தெரியுமா?
By Sakthi Raj
ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த குணாதிசயங்கள் ஒவ்வொரு மனிதர்களுடைய வாழ்க்கையிலும் நாம் காண முடியும். அப்படியாக கடக ராசியில் பிறந்த பெண்களுடைய குணங்கள் எப்படி இருக்கும்?
அவர்கள் எந்த விஷயங்களில் பலமாகவும் எந்த விஷயங்களில் பலவீனமாகவும் இருக்கக் கூடியவர்கள்?
மேலும் கடக ராசி பெண்களுடைய தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று கடக ராசியினருடைய முழு வாழ்க்கை பலனையும் கடக ராசியில் பிறந்த அன்பர்களுடைய குண அதிசயங்களை பற்றியும் நம்மோடு பல்வேறு ஜோதிட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஈஸ்வரி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US