குருவுடன் சந்திரன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான்.
குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் திகதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார்.
இது ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். குளிர்ச்சி நாயகனாக விளங்கக்கூடியவர் சந்திர பகவான்.
இவர் கடக ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சந்திரன் கடந்த ஜூலை இரண்டாம் திகதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார்.
ஏற்கனவே ரிஷபத்தில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு சந்திரன் இணைந்தார்.
குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- புத்திசாலித்தனத்தால் மிகப்பெரிய காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
- வேலை செய்யும் இடத்தில் செயல் அதிகரிக்கும்
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கக்கூடும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்.

ரிஷபம்
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- புதிய நபர்களின் உறவுகள் கிடைக்கும்.
- எதிர்காலத்தில் நன்மைகள் உண்டாகும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
- வாழ்க்கை துணையால் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.
- வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- அனைத்து சூழ்நிலைகளும் சாதகமாக முடிவடையும்.
- போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
- கல்வியில் வெற்றி பெற்று வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US