கல்வியில் முன்னேறவும், ஞானம் பெறவும் கணபதி ஹோமம்

By Sakthi Raj May 28, 2024 09:30 AM GMT
Report

கணபதி ஹோமம் செய்வதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில் அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

கணபதி ஹோமம் எந்த ஒரு புதிய முயற்சியை தொடங்குவதற்கு முன்பும் செய்யப்படுகிறது. ஏனெனில், தடைகளை நீக்கி வெற்றி பெற கணபதி பெருமான் உதவுவார் என்று நம்பப்படுகிறது.

கல்வியில் முன்னேறவும், ஞானம் பெறவும் கணபதி ஹோமம் | Ganapathy

மன அமைதி

கணபதி ஹோமம் மன அமைதியையும், தெளிவையும் தரும் என்று நம்பப்படுகிறது.

எதிர்மறை சக்திகளை விரட்டுதல்

வீட்டில் எதிர்மறை சக்திகள் இருந்தால், அவற்றை விரட்டி நேர்மறை சக்திகளை ஈர்க்க கணபதி ஹோமம் செய்யலாம்.

கல்வியில் முன்னேறவும், ஞானம் பெறவும் கணபதி ஹோமம் | Ganapathy

செல்வம் மற்றும் செழிப்பு

செல்வம் மற்றும் செழிப்பை பெற கணபதி ஹோமம் செய்யலாம் என்று நம்பப்படுகிறது. தொழிலில் முன்னேறவும், புதிய வாய்ப்புகளை பெறவும் கணபதி ஹோமம் உதவும் என்று நம்பப்படுகிறது.

உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்த்தால் என்ன நடக்கும்

உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்த்தால் என்ன நடக்கும்


திருமண தடை இருந்தால், அதை நீக்க கணபதி ஹோமம் செய்யலாம் என்று நம்பப்படுகிறது.

நல்ல ஆரோக்கியம் பெறவும், நோய்களில் இருந்து விடுபடவும் கணபதி ஹோமம் செய்யலாம் என்று நம்பப்படுகிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US