சகுனம் பார்ப்பது நல்லதா கெட்டதா?

By Sakthi Raj Jul 11, 2024 12:32 PM GMT
Report

ஜோதிடம் ஒரு கடல்.நமக்கு தெரிந்தது தெரியாதது என்று பல இருக்கிறது.சிலர் ஜோதிடத்தை கண் மூடித்தனமாக நம்புவார்கள்.

சிலர் ஜோதிடத்தை தாமரை மலரில் உள்ள நீர் போல் ஏற்று கொள்வார்கள். உண்மையில் ஜோதிடம் நம் வாழ்க்கையில் எந்த அளவு ஒன்றி இருக்கிறது.

அசைவம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு செல்லலாமா?

அசைவம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு செல்லலாமா?

 

நாம் செய்யும் காரியங்கள் அனைத்திற்கும் ஜோதிடம் பார்க்கவேண்டுமா?என்ற குழப்பங்கள் இருக்கும்.

மேலும் நாம் ஜோதிடத்தை மிகவும் ஆழ்ந்து நம்ப தொடங்கிவிட்டால் அதுவும் பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

சிலர் எடுத்ததற்கெல்லாம் நல்ல சகுனம் கெட்ட சகுனம் பார்ப்பார்கள்.அப்படி பார்ப்பது சரிதானா?

உண்மையில் நல்ல சகுனம் கெட்ட சகுனம் என்பது எந்த அளவு உண்மை என்பது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ராஜநாடி பார்த்திபன் அவர்கள்.

அதை பற்றி பார்ப்போம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US