குரு பகவானின் உதயம்.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் யோக நாயகனாக விளங்க கூடிய குருபகவான் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார்.
குரு பகவான் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அஸ்தமிக்கிறார். ஜூன் 6 ஆம் திகதி முதல், குரு பகவான் உதய நிலையில் சஞ்சரிக்கிறார்.
அடுத்த ஆண்டு ஜூன் 12 வரை, குருபகவான் உதய நிலையில் கடப்பதன் மூலம் 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகின்றன.
கன்னி
- தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும்.
- தொழிலில் பதவி உயர்வு பெற, பல முக்கியமான பணிகளைப் பெறலாம்.
- மிகவும் சுபிட்சமான பலன்கள் வந்து சேரும்.
- பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது.
- பிள்ளைகள் தரப்பிலிருந்தும் பல நல்ல செய்திகள் வந்து சேரும்.
- முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும்.

ரிஷபம்
- நிதி நிலை முன்பை விட மிகவும் மேம்படும்.
- செலவுகளும் மேன் மேலும் அதிகரிக்கலாம்.
- புதிய வேலைகளைத் தொடங்குவது சுபகரமாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
- வாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற இந்த நேரம் உகந்ததாக மாறும்.

சிம்மம்
- தொழில் துறையில் வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும்.
- வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும்.
- நல்ல செல்வாக்கால், நிதி நிலையும் மேம்படும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
- பணம் தொடர்பான காரியங்கள் நிறைவேறும்.
- நீண்ட நாட்களாக பண விஷயத்தில் இருந்த தடங்கல்கள் நீங்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US