குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Apr 28, 2024 12:55 PM GMT
Yashini

Yashini

Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாகவும், தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.

அந்தவகையில், 12 ராசிகளுக்கும் குருபெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களை ஜோதிடர் ஓம் உலகநாதன் பகிர்ந்துள்ளார்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US