குருவின் இடப்பெயர்ச்சி.., பணமழை பெறப்போகும் 4 ராசிகள்
By Yashini
குரு பகவான், ஏப்ரல் 16ம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
ஏப்ரலில் கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கும் குரு பகவான், ஜூன் 12 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார்.
மேலும் அக்டோபர் 9ம் தேதி, குரு வக்ர பெயர்ச்சியாகி, 4 பிப்ரவரி 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார்.
பின்னர் 2025 ஆம் ஆண்டில், மே 14 ஆம் தேதி, குரு ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்கு மாறுகிறார்.
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- அருள் மழையை பெறுவார்.
- இதனால் வருமானம் அபரிமிதமாக அதிகரிக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- அலுவல் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள்.
- இருப்பினும், இவர்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்
- பணவரவு கூடும்.
- கைக்கு வராது என நினைத்த பணத்தை மீட்க முடியும்.
- ஜோதிட ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யலாம்.
- இது கற்பனை செய்ய முடியாத லாபத்தை உருவாக்கும்.
- திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.
- மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும்.
சிம்மம்
- வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
- நிதி ஆதாயத்தைப் பெறலாம்.
- வெளிநாட்டில் இருந்து ஆதாயம் பெறுவீர்கள்.
- தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும்.
- வியாபாரத்தில் தடைபட்ட பணம் கிடைக்கும்.
- புதிய திட்டப்பணிகள் கிடைக்கும்.
- உங்கள் வருமானம் பெருமளவில் உயரக்கூடும்.
கன்னி
- அதிர்ஷ்டத்திற்கு குறைவு இருக்காது.
- பண விஷயத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.
- பல பரிமாணங்களில் இருந்து செல்வம் பெற வாய்ப்புகள் உள்ளன.
- பொன், பொருட்சேர்க்கை தொடர்பான சிந்தனை மேம்படும்.
- வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
- தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |