குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 5 ராசிகள்

By Manchu Jun 23, 2025 11:08 AM GMT
Report

குரு உதயத்தால் எந்தெந்த ராசியினர்கள் அதிக பயனடைவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குருபெயர்ச்சி

ஜோதிடத்தில் மிகவும் புனிதமான கிரகமாக குரு பகவான் கருதப்படுகின்றார். கல்வி, செல்வம், குழந்தைகள், திருமணம் இவற்றிற்கு காரணமாக அமையும், குரு பகவானின் சிறிய மாற்றம் கூட பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்.

மே மாதம் 14ம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியான குருவின் இந்த பெயர்ச்சி ஜோதிட ரீதியாக மிகப்பெரியதாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஜுலை 9ம் தேதி காலை 4.44 மணிக்கு குரு மிதுன ராசிக்கு உதயமாகிறார். இந்த நிகழ்வினால் எந்தெந்த ராசியினர் புதிய உயரத்திற்கு செல்வார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 5 ராசிகள் | Guru Uday Jupiter These Zodiac Signs Success

ரிஷபம்

ரிஷப ராசியினர் இந்த குரு உதயத்தால் நிதி நிலைமை மேம்படுவதுடன், பழைய முதலீட்டில் வருமானமும் கிடைக்கும்.

இந்த நேரத்தில் புதிய தொழில் தொடங்கினால் நல்லதாகவே இருக்கும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி நிலவுவதுடன், உடல் ஆரோக்கிமும் கிடைக்கும். மன அழுத்தத்தினை தவிர்க்க யோகா, தியானம் இவற்றினை மேற்கொள்ளவும்.

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 5 ராசிகள் | Guru Uday Jupiter These Zodiac Signs Success

2025-ல் அடுத்த அடுத்த போர் என்று அன்றே கணித்த பாபா வாங்கா- இனி நடக்கப்போவது என்ன?

2025-ல் அடுத்த அடுத்த போர் என்று அன்றே கணித்த பாபா வாங்கா- இனி நடக்கப்போவது என்ன?

மிதுனம்

குருவின் உதயத்தினால், வாழ்க்கையில் பொற்காலம் ஏற்படுவதுடன், பலவித சாதகமான நன்மைகளும் நடக்கும். 

இந்த நேரத்தில் மிது ராசியினர் மிகவும் நம்பிக்கையுடையவராகவும், முடிவெடுக்கும் திறன் இவர்களுக்கு வலுவாகவும் இருக்கும்.

வேலையில் பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சிறப்பு வாய்ப்பு கொடுக்கப்படுவதுடன், சமூகத்தில் செல்வாக்கும் அதிகரிக்கும், ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதும் முக்கியமாகும்.

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 5 ராசிகள் | Guru Uday Jupiter These Zodiac Signs Success

கன்னி

குருவின் உதயத்தால் கன்னி ராசியினருக்கு ராஜயோகம் ஆரம்பமாவதுடன், அதிர்ஷ்டத்தின் முழு பலனும் கிடைக்கும்.

வாழ்வில் மகிச்சியும், அமைதியும், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். கல்வி மற்றும் அரசு சேவைகளில் உங்களுக்கு சிறப்பு நன்மைகள் கிடைக்கப் போகிறது.

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 5 ராசிகள் | Guru Uday Jupiter These Zodiac Signs Success

திருக்காலிமேடு கோயில்: தொன்மைமிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம் !

திருக்காலிமேடு கோயில்: தொன்மைமிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம் !

துலாம்

குரு உதயத்தால் துலாம் ராசியினருக்கு நிதி விடயங்களிலும், தொழிலிலும் நல்ல பலன் கிடைப்பதுடன், வேலை செய்பவர்களுக்கு உதவி உயர்வு, புதிய வேலை, ஊதிய உயர்வும் கிடைக்கும்.

தொழிலதிபர்களுக்கு, லாபகரமாக இருக்கும் இந்த நேரத்தில், குடும்ப வாழ்க்கையின் நல்லிணக்கம், உங்களது உறவுகளை வலுப்படுத்தும், மாணவர்களுக்கு, வெற்றி அதிகரிக்கும்.

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 5 ராசிகள் | Guru Uday Jupiter These Zodiac Signs Success

மீனம்

மீன ராசியினருக்கு இந்த குரு உதயம் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வருவதுடன், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வசதிகளும் அதிகமாகுமாம்.

சொத்து, வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால் தற்போது வாங்கலாம், இந்த பெயர்ச்சி உங்களுக்கு மங்களரமானதாக இருப்பதுடன், குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கம், மகிழ்ச்சி நிலவும்.

குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 5 ராசிகள் | Guru Uday Jupiter These Zodiac Signs Success

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.    
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US