வீட்டின் அனைத்து வாஸ்து தோஷத்தையும் நீக்க உதவும் செடி
எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும், அந்த வீட்டில் கட்டாயமாக துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது.
மருதாணி செடியின் வாசத்திற்கு துஷ்ட சக்தி மட்டுமல்ல, சில வகையான பூச்சிகளும் வீட்டின் அருகில் நெருங்காது.
வெள்ளிக்கிழமைதோறும் சாம்பிராணி தூபம் போடும்போது, அந்த நெருப்பில் சாம்பிராணி பொடியுடன் சேர்த்து இந்த மருதாணி விதைகளையும் போடலாம்.
இதன் வாசத்திற்கு வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கி விடும்.
ஒருவருக்கு எப்படிபட்ட வாஸ்து பிரச்சனை இருந்தாலும், அந்த தோஷத்தை நீக்கக் கூடிய சக்தியும், இந்த மருதாணிக்கு செடிக்கு உள்ளது.
ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பிரச்சனையிலிருந்து வரும் விளைவுகள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.